சிரிப்பு

அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு....
இங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் இது அன்பான சிரிப்பு...
உன் சிரிப்பால் உலகத்தை கவர்ந்து விடு...
எதையும் மறந்து உயிராய் சிரிப்பில் கலந்து விடு...
ஒளி மறைவின்றி ஒன்றாய் சேர்ந்து உலகையே மறந்து விடு..